அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை; சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றிக்கோரி ஆர்ப்பாட்டம்!
ஒத்த கருத்துள்ளவர்களை அழைத்து மிகப்பெரிய அளவிலே இப்போராட்டம் தொடரும்!
தமிழர் தலைவர் கி.வீரமணி அறிவிப்பு 22.10.2012 அன்று காலை 11 மணிக்கு சென்னை மெமோரியல் ஹால் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.